நான் கேசரி சாப்பிட்ட கதை

சிக்கல். பெரும் சிக்கல். ஒரு புருஷனாகப்பட்டவன் சமைக்கத் தெரிந்தவனாயிருக்க வேண்டுமென்று விரும்புவது ஒரு பெண்ணாதிக்க மனோபாவம் என்பது பெரும்பான்மை மற்றும் மிச்சமிருக்கும் சிறுபான்மைப் பெண்களுக்குத் தெரிவதேயில்லை. இந்த அறியாமைக்கு உரம் போட்டு வளர்ப்பதில் சில பெண்ணியச் சார்பு ஆண்கள் அதிதீவிர ஆர்வம் காட்டுவது இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய அவலம். நான் வசிக்கும் அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட்டின் கீழ்தளக்காரரின் மனைவிக்கு நேற்று பிறந்த நாள். மனிதர் மனைவிக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, நல்லதாக ஒரு பட்டுப் புடைவை எடுத்துக் கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே? … Continue reading நான் கேசரி சாப்பிட்ட கதை